
வைரலாகும் நடிகை அமலாபாலின் புதிய பதிவு!
நடிகை அமலா பால் ‘முதலில் பேபி அடுத்துதான் பேப்’ என பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
16 March 2025 4:17 PM
கணவருக்கு லிப் லாக்...முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய அமலா பால்
நடிகை அமலா பால் அவரது கணவர் இருவரும் சந்தித்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடியுள்ளார்.
13 Aug 2024 2:54 PM
ஆடு மேய்க்கும் பட்டதாரி இளைஞனாக பிருத்விராஜ்... ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 Dec 2023 11:15 AM
அமைதியான அமலா பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகை அமலா பால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவர்.
19 Oct 2023 6:01 PM
ஓவியம் வரையுங்கள்: அமலாபாலின் வைரல் புகைப்படம்...!
நடிகை அமலா பால் இன்ஸ்டாவில் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
30 July 2023 6:22 AM
"லிப்லாக் முத்த காட்சி எனக்கு பெரிய விஷயமில்லை" - நடிகை அமலா பால் துணிச்சல்
பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய ஆடு ஜீருடா நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு பிளஸ்சி திரைக்கதை அமைத்துள்ளார்.
25 April 2023 4:38 AM
ஹோலி வாழ்த்துக்களுடன் நடனமாடி ரசிகர்களை கிரங்கடித்த அமலா பால்...!
ஹோலி வாழ்த்துக்களுடன் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்து நடிகை அமலா பால் மகிழ்ந்துள்ளார்.
8 March 2023 3:16 AM
அமலா பால் நடித்துள்ள 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வெளியீடு
அமலாபால் மலையாளத்தில் நடிக்கும் ‘தி டீச்சர்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
22 Nov 2022 11:15 PM
மாலத்தீவில் மையம் கொண்ட அமலா பால்
சமீப காலமாகவே சர்ச்சையில் சிக்கிவந்த அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.
25 Sept 2022 1:06 AM
பிரபல நடிகைக்கு பாலியல் தொந்தரவு படத் தயாரிப்பாளரான காதலர் கைது
பிரபல நடிகை அமலா பாலுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது நண்பரும், படத் தயாரிப்பாளருமான பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
30 Aug 2022 7:07 AM
'எனது படத்தை தடுக்க சதி' நடிகை அமலா பால் புகார்
நடிகை அமலா பால் ‘கடாவர்’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். இந்த படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
10 Aug 2022 6:16 AM
அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகை அமலா பால் நடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2022 3:05 PM