ஆந்திராவில் இருந்து விதிமுறைகளை மீறி லாரியில் கொண்டு வந்த விநாயகர் சிலைகள்போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ஆந்திராவில் இருந்து விதிமுறைகளை மீறி தேன்கனிக்கோட்டைக்கு லாரியில் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Sept 2023 1:15 AM ISTசதுர்த்தி விழாவை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள்கலெக்டர் சரயு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட கலெக்டர் சரயு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
17 Sept 2023 1:15 AM IST2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. சதுர்த்தி விழா தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்...
4 Sept 2022 10:31 PM ISTசேலம் மாவட்டத்தில் 1,766 விநாயகர் சிலைகள் கரைப்பு
சேலம் மாவட்டத்தில் 1,766 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
3 Sept 2022 2:17 AM ISTதேவூர், எடப்பாடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு
தேவூர், எடப்பாடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
2 Sept 2022 2:48 AM ISTசேலத்தில் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு கோவில்களில் சிறப்பு பூஜை
சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
1 Sept 2022 2:28 AM ISTஓமலூர், தேவூர் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
ஓமலூர், தேவூர் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
31 Aug 2022 2:18 AM ISTஇன்று சதுர்த்தி விழா: விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதியது.
31 Aug 2022 2:03 AM ISTசேலத்தில் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலத்தில் 2 ஆயிரம் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
30 Aug 2022 1:53 AM IST