விவசாயி உயிரிழந்த சம்பவம்: "இதயத்தை நொறுக்கி விட்டது" - ராகுல் காந்தி கடும் கண்டனம்
விவசாயி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
21 Feb 2024 9:00 PM GMTவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
16 Feb 2024 5:50 PM GMTவிதைக்காத நிலத்தில் ஏக்கருக்கு 8 மூட்டை நெல் விளைச்சல்... பட்டுக்கோட்டை அருகே அதிசயம்
கடந்த முறை ஏக்கருக்கு ரூ.50,000 செலவு செய்த நிலையில் போதுமான விளைச்சல் இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது.
4 Feb 2024 10:15 PM GMTவிவசாயி கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை - ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு
தளி அருகே விவசாயி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
30 Jan 2024 9:10 AM GMTவிவசாயிகளை எதிரிகள் போல பார்க்கும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள் - எடப்பாடி பழனிசாமி
மத்திய மற்றும் கர்நாடக அரசுகளிடம் போராடி, வாதாடி நமது பங்கு நீரைப் பெற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
28 Jan 2024 5:16 PM GMTவேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம்: கள்ளக்காதலியை 14 முறை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி
அரூர் அருகே வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம் அடைந்த விவசாயி, கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
23 Jan 2024 2:37 AM GMTவிவசாயிக்கு அடித்த பம்பர் பரிசு: ஒரே நாளில் கோடீசுவரரானார்..!
என்றாவது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும், அற்புதம் நடக்கும் என நினைத்த ஷீத்தலின் நம்பிக்கை வீண்போகவில்லை.
8 Nov 2023 8:19 PM GMTமயிலாடுதுறை அருகே விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே விவசாய தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
5 Nov 2023 7:02 PM GMTவனத்துறையினர் திடீர் துப்பாக்கிச்சூடு: பலியான முதியவர்...தேனியில் அதிர்ச்சி சம்பவம்
தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
29 Oct 2023 4:31 AM GMTவிவசாயிகளுக்கு உதவாமல் போன உலர்களம்
சுல்தான்பேட்டையில் விவசாய விளை பொருட்களை உலர வைக்கும் உலர்களம் தற்போது விவசாயிகளுக்கு உதவாத வகையில் உள்ளது. அதனால் அதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
25 Oct 2023 7:00 PM GMTபெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
ஆலங்குடி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 5:37 PM GMTவிவசாயியாக நடிக்கிறார் நடிகரான முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் ‘அரிசி' என்ற படம் மூலம் நடிகராகி உள்ளார்.
25 Oct 2023 10:24 AM GMT