தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை மிதித்து கொன்ற யானை
தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது.
19 Nov 2024 10:56 AM ISTமணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு; விவசாயி காயம்
இம்பால் மாவட்டத்தில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
11 Nov 2024 2:44 PM ISTஓடும் ரெயிலில் இருந்து கழன்ற `பிரேக் ஷூ'... முகத்தில் தாக்கியதில் விவசாயி பலியான பரிதாபம்
ரெயிலின் பிரேக் ஷூ வேகமாக முகத்தில் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Oct 2024 12:34 PM ISTவிவசாயி தீக்குளித்து தற்கொலை: காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ்
தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Sept 2024 3:13 PM ISTஇயற்கை அன்னை கருணை பொழிந்தாள்!
காவிரி உபரிநீர் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பும் பணி நடந்துவருகிறது
3 Aug 2024 6:36 AM ISTவிவசாயியை உள்ளே விட மறுத்த வணிக வளாகத்திற்கு சீல்.. ஒற்றை வேஷ்டியால் அரங்கேறிய அதிரடி
வேஷ்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே விட மறுத்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
18 July 2024 10:15 PM ISTயானை தாக்கி விவசாயி உயிரிழப்பு: கிருஷ்ணகிரியில் சோகம்
கிருஷ்ணகிரியில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
15 May 2024 11:54 PM IST'பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல' - சித்தராமையா விமர்சனம்
அதானி மற்றும் அம்பானியின் ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என சித்தராமையா விமர்சித்துள்ளார்.
27 April 2024 6:19 AM IST20 ரூபாய் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
ஏசுதாஸ் சில மாதங்களுக்கு முன் ஓட்டலில் சாப்பிட்டு ரூ.20 கடன் வைத்ததாக கூறப்படுகிறது.
11 April 2024 9:08 AM ISTவிவசாயி வீட்டிற்குள் புகுந்த நக்சலைட்டுகள்; உணவு சாப்பிட்டு.. செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு சென்றதால் பரபரப்பு
விவசாயி வீட்டுக்குள் புகுந்த நக்சலைட்டுகள் அவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர்.
7 April 2024 7:18 AM ISTமாட்டு தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்.. விவசாயி அதிர்ச்சி
பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்த போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது.
2 April 2024 7:32 AM ISTவிவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு
மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
2 April 2024 4:40 AM IST