
ஹெலிகாப்டர் கேட்டு கலெக்டரிடம் மனு - ராஜஸ்தானில் வினோதம்
பார்மர் மாவட்ட கலெக்டர் தினா தபி, ஜோர்புரா கிராமத்தில் இரவு நேர குறை தீர்க்கும் முகாம் ஒன்றை நடத்தினார்.
30 Jan 2025 12:16 AM
மகா கும்பமேளா 2025: சுற்றுலா பயணிகளுக்கு ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி
மகா கும்பமேளாவில் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 Jan 2025 10:37 PM
கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆந்திர மாநில முன்னாள் மந்திரி
ஆந்திர மாநில முன்னாள் மந்திரி தேவேந்திர கவுடா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
5 Jan 2025 12:10 AM
ஒடிசாவில் கடற்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் நெல் வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
4 Dec 2024 2:58 PM
கடலூர்: 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
கடலூரில் கடலில் தவித்துவந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
28 Nov 2024 12:34 PM
உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
பிரசாரத்திற்கு சென்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
15 Nov 2024 11:24 AM
நட்டா, அமித்ஷா ஹெலிகாப்டர்களிலும் பரிசோதனை: உத்தவ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
2024 மக்களவை தேர்தலின்போது, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டர்கள் அமலாக்க அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டன.
12 Nov 2024 3:32 PM
பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்; ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். புகார்
ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தது குறித்து ஜனாதிபதிக்கு ஜே.எம்.எம். கட்சி கடிதம் எழுதியுள்ளது.
5 Nov 2024 10:08 AM
ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி
ரஷியாவில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
27 Oct 2024 9:35 PM
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து; 8 ராணுவ வீரர்கள் பலி
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் பலியான தகவலை அந்நாட்டு ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.
29 Sept 2024 4:16 PM
பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 6 பேர் பலி
பாகிஸ்தானில் இன்று மதியம் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் 21 பேர் இருந்தனர். அவர்களில் 6 பேர் விமானிகள். இதுதவிர, ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் 14 பயணிகள் இருந்தனர்.
29 Sept 2024 9:25 AM
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
இயந்திரக்கோளாறால் விமானப்படை ஹெலிகாப்டர் வயல்வெளியில் திடீரென தரையிறக்கபட்டது.
9 Sept 2024 12:07 PM