ஹிஜாப் தடைக்கு எதிராக மேல்முறையீடு:  கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

'ஹிஜாப்' தடைக்கு எதிராக மேல்முறையீடு: கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

‘ஹிஜாப்' தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2022 9:55 PM IST