கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு

கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்தன.
29 Aug 2022 8:50 PM IST