தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்நோயாளிகள் வசதிக்காக  பேட்டரி கார்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வசதிக்காக ரூ.3 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி கார் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
29 Aug 2022 6:58 PM IST