விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன்  கடன் வசதி - விவசாயத்துறை அமைச்சர் தகவல்

விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் வசதி - விவசாயத்துறை அமைச்சர் தகவல்

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி வழங்குவது தொடர்பாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவலை வெளியிட்டுள்ளார்.
29 Aug 2022 5:44 PM IST