ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது: கவர்னர் உரையாற்றுகிறார்
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி தொடங்குகிறது.
20 Dec 2024 12:36 PM ISTநீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது: அப்பாவு
நீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது என தமிழ்நாடு சட்டசபை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
24 Nov 2024 8:04 PM IST'நான் இந்தியன், தமிழை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அடையாளம்' - நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தில் அப்பாவு பேச்சு
நான் இந்தியன், பிறப்பால் தமிழை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அடையாளம் என நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தில் அப்பாவு தெரிவித்தார்.
16 Nov 2024 6:45 PM ISTதி.மு.க. ஆட்சியில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - சபாநாயகர் அப்பாவு பேட்டி
தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
23 Oct 2024 10:01 AM ISTஅவதூறு வழக்கு: அப்பாவு அக்.18-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு
சபாநாயகர் அப்பாவு அக்டோபர் 18-ந்தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2024 9:08 PM IST'இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழகம் தடையாக இருக்காது' - அப்பாவு
இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது என அப்பாவு தெரிவித்தார்.
17 Sept 2024 3:10 PM ISTதிமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் போகமாட்டார்: சபாநாயகர் அப்பாவு
திருமாவளவன் கருத்து குறித்து முதல்-அமைச்சர் தெளிவான விளக்கத்தை கூறிவிட்டார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
15 Sept 2024 3:50 PM ISTஅ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கு: 13-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்- சபாநாயகர் அப்பாவு
அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன் என அப்பாவு தெரிவித்தார்.
11 Sept 2024 1:02 AM ISTகல்வியை ஒழிக்கவே புதிய கல்விக்கொள்கை - சபாநாயகர் அப்பாவு
7 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது ஆனால் இந்தியாவில் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
27 Aug 2024 6:56 PM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு; சட்டசபையில் இரங்கல்
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
20 Jun 2024 10:36 AM ISTகவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலஅவகாசம் நிர்ணயிக்க வேண்டும் : தமிழ்நாடு சபாநாயகர்
பல மாநிலங்களில் கவர்னர்களால் பல சட்டமுன்வடிவுகள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு வரை பல மாநில அரசுகள் சென்றுள்ளன என்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
28 Jan 2024 3:30 AM ISTஇடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டினர்.....ஊரை விட்டு போக சொன்னார்கள்..சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி
செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள். 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள் என அப்பாவு கூறினார்.
2 Dec 2023 2:55 PM IST