தூத்துக்குடி மாவட்ட   வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை திங்கட்கிழமை கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார். புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற நவ.9-ந் தேதி வெளியாகிறது.
29 Aug 2022 4:35 PM IST