வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி மும்முரம்; பொதுமக்கள் ஒத்துழைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி மும்முரம்; பொதுமக்கள் ஒத்துழைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

வாக்காளர்களின் வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியல்களுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒத்துழைக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Aug 2022 3:56 PM IST