நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் ; பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது
மலையாள நடிகை ஹனி ரோஸ் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கேரளா எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
8 Jan 2025 9:47 AM ISTநடிகை ஹனிரோஸ் புகாரில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
மலையாள நடிகை ஹனிரோஸின் சமூக வலைதளப் பதிவில் தரக்குறைவாக கமெண்ட்டு செய்த 30 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Jan 2025 3:17 PM ISTரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகை ஹனி ரோஸ்
'வீரசிம்ம ரெட்டி' வெற்றி விழாவில் பாலையாவுடன் ஹனிரோஸ் கையுடன் கைகோர்த்து மது அருந்தும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.
4 Feb 2023 5:39 PM ISTசக்சஸ் பார்ட்டியில் ஹீரோயினுடன் மது அருந்திய மூத்த நடிகர்...!
வெற்றி விழாவில் ஹீரோயின் ஹனி ரோஸ் அனைவரது பார்வையையும் கவர்ந்தார். தனது கவர்ச்சியால் அனைவரையும் திகைக்க வைத்தார்.
23 Jan 2023 3:41 PM ISTமலையாள நடிகை ஹனிரோஸுக்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்
தமிழக ரசிகர் ஒருவர், தனக்கு கோயில் கட்டி இருப்பதாக நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.
29 Aug 2022 12:30 PM IST