டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன் ? - இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
11 Jun 2023 1:47 PM GMTசூர்யகுமார் நிச்சயம் நல்ல நிலையை எட்டுவார் - பயிற்சியாளர் டிராவிட் கருத்து
சூர்யகுமாரின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
21 March 2023 9:05 PM GMT'பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்' - இந்திய பயிற்சியாளர் டிராவிட் பேட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக இந்திய பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.
5 Feb 2023 10:07 PM GMTகர்நாடக ஜூனியர் அணிக்கு டிராவிட்டின் மகன் கேப்டன்
தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட்டில் கர்நாடக அணியை அன்வே வழிநடத்த உள்ளார்.
19 Jan 2023 10:03 PM GMTநீங்க சிறு வயதில் என் பேட்டிங்கை பார்த்ததில்லைனு நினைக்கிறேன்...! சூர்யகுமாரை கலாய்த்த டிராவிட் - ஜாலி உரையாடல்
இந்த ஜாலியான உரையாடலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
8 Jan 2023 11:55 AM GMTகடந்தகால போட்டியில் டிராவிட்டிடம் சீண்டலில் ஈடுபட்டதற்கு வருத்தம் தெரிவித்த டொனால்டு.. டிராவிட்டின் பதில்
1997-ம் ஆண்டு இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டிராவிட்டை டொனால்டு சீண்டியுள்ளார்.
16 Dec 2022 6:29 AM GMTடி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி தோல்விக்கு என்ன காரணம்?- டிராவிட் விளக்கம்
இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசினார்.
10 Nov 2022 6:41 PM GMTபடுதோல்வி அடைந்த இந்திய அணி: மனமுடைந்த ரோகித் சர்மா... ஆறுதல் சொன்ன டிராவிட்- வைரல் வீடியோ
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது.
10 Nov 2022 1:10 PM GMTகாயத்தால் விலகியுள்ள ஜடேஜா 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற வாய்ப்பு: தலைமை பயிற்சியாளர் டிராவிட்
ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார்.
4 Sep 2022 2:05 AM GMTகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பயிற்சியாளர் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்தார்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட டிராவிட் துபாய் புறப்பட்டு சென்று இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.
28 Aug 2022 10:31 PM GMT