விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிகளவு சிக்கிய கூறல் மீன்கள்

விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிகளவு சிக்கிய கூறல் மீன்கள்

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிக அளவில் கூறல் மீன்கள் சிக்கியது. இந்த மீன்கள் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
29 Aug 2022 12:01 AM IST