புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று தொடங்குகிறது

புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று தொடங்குகிறது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
28 Aug 2022 10:52 PM IST