பெண் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை

பெண் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை

விளாத்திகுளம் அருகே பெண் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Aug 2022 10:14 PM IST