விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்..!
இன்று காலை 10.08க்கு வெளியாக இருந்த டிரைலர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3 Sep 2023 5:14 AM GMTநடிகர் விஷாலின் ரசிகர் மாநாடு ரத்து...!
‘மார்க் ஆண்டனி’ இசை வெளியீட்டு விழாவில் 300 பஸ்களில் ரசிகர்களை அழைத்துவர திட்டமிட்டனர்
29 Aug 2023 4:48 AM GMTவிஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி'. படத்தின் 2வது பாடல் வெளியீடு
இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
23 Aug 2023 6:13 PM GMTவிஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு..!
விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
20 Aug 2023 4:41 PM GMTதிரைக்கு வர இருக்கும் பெரிய படங்கள்
திரையுலகினருக்கு நடப்பு வருடம் சிறப்பான ஆண்டாகவே தொடர்கிறது. வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன், ஜெயிலர் உள்ளிட்ட பெரிய படங்கள் நல்ல வசூலையும், சிறிய...
18 Aug 2023 3:40 AM GMTவிஷால் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
'மார்க் ஆண்டனி' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
15 Aug 2023 5:15 PM GMTஅரசியலுக்கு வர முடிவா? விஷால் விளக்கம்
மார்க் ஆண்டனி படக்குழுவினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர்
24 July 2023 4:40 AM GMTவிஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பாடல் வெளியானது ..!
இந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.
15 July 2023 5:24 PM GMTவிஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் - படக்குழு வெளியிட்ட வீடியோ
‘மார்க் ஆண்டனி’ படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
12 July 2023 3:22 PM GMTமுழுவீச்சில் நடைபெறும் விஷால் படத்தின் டப்பிங் பணிகள்..!
விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
10 July 2023 7:43 PM GMTசில நொடிகளில் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன் - படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து விஷால் டுவீட்
'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
23 Feb 2023 7:22 AM GMT'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் - புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவரும் விஷால்
நடிகர் விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
29 Aug 2022 11:02 AM GMT