
எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி ரெயில் மாற்று பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி ரெயில் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.
11 March 2025 3:24 AM
எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று பாதையில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
10 March 2025 12:45 PM
கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு
பண பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
14 Oct 2024 10:53 AM
ஓணம் பண்டிகை: எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
ஓணம் பண்டிகையையொட்டி எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
3 Sept 2024 12:49 AM
எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை - குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்துகொண்டனர்.
4 July 2024 12:28 AM
ஓடும் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை...வெளிமாநில தொழிலாளி கைது
ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை செய்த வெளிமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 April 2024 9:58 AM
சடலங்களை விற்றதன் மூலம் ரூ 3.66 கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு
கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், உரிமை கோரப்படாத சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் விற்றதன் மூலம் கேரள அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 March 2024 12:49 PM
கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்: நேரில் ஆய்வு செய்த பினராயி விஜயன்
கேரளாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேரில் ஆய்வு செய்தார்.
30 Oct 2023 10:42 AM
கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்..!
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
29 Oct 2023 10:53 AM
கேரள குண்டு வெடிப்பு : கேமராவில் பதிவான நீல நிற கார்... புதிய தகவலை வெளியிட்ட போலீசார்..!
கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Oct 2023 9:23 AM
எர்ணாகுளத்தை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற காங். எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசு எதிர்ப்பு
கேரளாவின் தலைநகராக எர்ணாகுளத்தை மாற்ற வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2 July 2023 1:10 PM
இளம்பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடல் ஆற்றில் வீச்சு கடனை திருப்பிக்கேட்டதால் வாலிபர் வெறிச்செயல்
கடனை திருப்பிக்கேட்ட இளம்பெண்ணை கடத்திச் சென்று கொன்றதோடு அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2023 10:45 PM