
'மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு' - தேவேந்திர பட்னாவிஸ்
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 11:48 AM
சயிப் அலிகான் தற்போது நலமாக உள்ளார் - மருத்துவர்கள்
சயிப் அலிகான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jan 2025 10:54 AM
"பிரபலங்களுக்கே பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால்.." சயிப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் கருத்து
நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 10:17 AM
நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: மம்தா பானர்ஜி வேதனை
நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 9:35 AM
நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல்
நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
16 Jan 2025 3:34 AM
வரவேற்பைப் பெற்ற விக்ரம் வேதா டீசர்
இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
28 Aug 2022 1:58 PM