
நடிகர் சயிப் அலிகானின் மகன் அறிமுகமாகும் படத்தில் ஜான்வி கபூரின் சகோதரி
நடிகர் சயிப் அலி கானின் மகன் இப்ராகிம் அலி கான் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.
2 Feb 2025 1:40 AM
சயிப் அலிகான் கத்திக்குத்து வழக்கு: கைதானவருக்கு 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய நபரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2025 11:10 AM
நடிகர் சயிப் அலிகான் கத்திக்குத்து சம்பவம் - பொருந்தாத கைதான நபரின் கைரேகை!
நடிகர் சயிப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள், குற்றம்சாட்டப்பட்ட முகமது இஸ்லாமின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
26 Jan 2025 11:35 AM
தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் சயிப் அலிகான் வாக்குமூலம்
நடிகர் சயிப் அலிகான் வீட்டில் மர்ம நபர் தாக்குதல் நடத்திய நிலையில், தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
24 Jan 2025 12:05 PM
சயிப் அலிகான் கத்திக்குத்து வழக்கு: கைதானவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய நபரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2025 11:05 AM
நடிகர் சயிப் அலிகான் விரைவாக குணமடைந்தது எப்படி? டாக்டர் விளக்கம்
சயிப் அலிகான் விரைவாக குணமடைந்தது எப்படி? என்பது குறித்து பெங்களூருவை சேர்ந்த டாக்டர் விளக்கமளித்துள்ளார்.
24 Jan 2025 5:26 AM
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது: சத்தீஷ்கர் ரெயில் நிலையத்தில் பிடிபட்டார்
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் தேடப்பட்ட நபரை சத்தீஷ்கரில் போலீஸார் கைது செய்தனர்.
18 Jan 2025 6:27 PM
'சயிப்பை தாக்கிய நபர் எதையும் திருடிச் செல்லவில்லை'- நடிகை கரீனா கபூர்
சயிப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய நபர் எதையும் திருடிச் செல்லவில்லை என நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 11:19 AM
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
18 Jan 2025 1:42 AM
சயிப் அலிகான் மீதான தாக்குதல் சம்பவம் - மனைவி கரீனா கபூர் வேதனை
சயிப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் வேதனை தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 6:18 AM
சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
16 Jan 2025 12:59 PM
'மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு' - தேவேந்திர பட்னாவிஸ்
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 11:48 AM