2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
வாணியம்பாடி அருகே மாமியார்-மருமகள் தகராறில் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மூவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 March 2023 11:04 PM ISTமேம்பாலத்தில் இருந்து குதித்து மற்றொரு மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
விருதுநகரில் மூத்த மகளை தாக்கி வீட்டில் பூட்டி வைத்து விட்டு ெரயில்வே மேம்பாலத்தில் இளைய மகளுடன் தற்கொலைக்கு பெண் முயன்றார்.
6 Feb 2023 12:26 AM ISTமகள்-மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்
திண்டுக்கல்லில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பெண், தனது மகள்-மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
8 Dec 2022 12:30 AM ISTபைகுல்லா ரெயில் நிலையத்தில் பரபரப்பு அடுத்தடுத்து ரெயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசாரின் முயற்சியால் உயிர் தப்பினார்
பைகுல்லா ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து ரெயில் முன்பு குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டு காப்பாற்றினர்.
28 Aug 2022 7:06 PM IST