பெண் வேடத்தில் நவாசுதீன் சித்திக்

பெண் வேடத்தில் நவாசுதீன் சித்திக்

பாலிவுட்டில் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில், நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். இவர் ஒரு யதார்த்தமான நடிகரும் கூட. இவர் தமிழ் மொழியில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
28 Aug 2022 7:05 PM IST