இரு குடும்பங்களுக்கும் நட்புப் பாலமான கோபாலபுரம் வீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

இரு குடும்பங்களுக்கும் நட்புப் பாலமான கோபாலபுரம் வீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Aug 2022 5:01 PM IST