இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படவில்லை : நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி

இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படவில்லை : நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி

இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என நொய்டா நகர தலைமை நிர்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி பேட்டி அளித்துள்ளார்.
28 Aug 2022 4:11 PM IST