
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ். தோனி நியமனம்: தேர்தல் ஆணையம்
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
26 Oct 2024 7:26 AM
ஜார்கண்ட் மாநில புதிய டி.ஜி.பி.யாக அஜய்குமார் சிங் நியமனம்
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அஜய்குமார் சிங், புதிய டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்
22 Oct 2024 1:18 AM
உண்மையான, சரியான தகவலை உடனடியாக வெளியிடுக: தேர்தல் ஆணையத்திற்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம்
தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணிநேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என ஜெய்ராம் ரமேஷ் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
8 Oct 2024 7:26 AM
காஷ்மீரில் 47 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, காஷ்மீரில் ஆட்சியமைக்க தேவையான 46 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை கடந்து முன்னிலையில் உள்ளது.
8 Oct 2024 5:24 AM
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 2:59 AM
அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் மனு
அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
28 Sept 2024 7:54 PM
மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்
3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
28 Sept 2024 5:02 AM
ஜம்மு காஷ்மீர்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; 58.85 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
18 Sept 2024 3:24 PM
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது: தேர்தல் ஆணையம்
சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
9 Sept 2024 3:33 PM
தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.
8 Sept 2024 6:07 AM
விஜய் கட்சிக்கொடி - தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு
யானை சின்னத்தை, விஜய் முறைகேடாக தனது கட்சி கொடியில் பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
27 Aug 2024 10:35 AM
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடுவேன்: பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 5:42 PM