சோளிங்கரில்  வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாநாடு

சோளிங்கரில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாநாடு

சோளிங்கரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
27 Aug 2022 11:06 PM IST