
'இது 56 இன்ச் மார்பு' - பிரதமர் மோடியை பாராட்டிய பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே
நோபல் பரிசு பெறுவதற்காக 1960-ல் பாம்புக்கு நீர் கொடுத்தார் நேரு என்று பாஜக எம்பி விமர்சித்துள்ளார்.
24 April 2025 5:56 AM
எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தனது இல்லத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி இன்று விருந்து வழங்குகிறார்.
23 April 2025 3:05 PM
எம்.பி.க்களின் கருத்துக்களுக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை-ஜே.பி.நட்டா விளக்கம்
பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது என ஜேபி நட்டா கூறியுள்ளார்.
20 April 2025 4:17 PM
தமிழக அரசு எனது செல்போனை ஒட்டுக்கேட்கிறது; பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
20 April 2025 6:41 AM
இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் - நயினார் நாகேந்திரன் பேச்சு
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
19 April 2025 8:07 AM
மத்திய அரசோடு, மாநில அரசு மோதுவது ஆரோக்கியமானது அல்ல - வானதி சீனிவாசன்
இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
19 April 2025 3:10 AM
அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன்
ஆன்மிகத்துக்கு எதிரான தி.மு.க. ஆட்சியை அகற்றுவதுதான் நமது ஒரே குறிக்கோள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
18 April 2025 7:11 AM
விசைத்தறியாளர்களின் நியாயமான கூலி உயர்வை உறுதி செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 30 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 April 2025 11:29 AM
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவு படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சி விரட்டப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
17 April 2025 7:29 AM
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம்: அண்ணாமலை கடும் கண்டனம்
மக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
17 April 2025 6:51 AM
வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
17 April 2025 6:06 AM
பல்கலைக்கழகங்களை அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக மாணவ-மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
17 April 2025 2:52 AM