விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  முட்டை நுகர்வு 20 சதவீதம் சரிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முட்டை நுகர்வு 20 சதவீதம் சரிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் 20 சதவீதம் வரை முட்டை நுகர்வு சரிவடைந்து இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
27 Aug 2022 9:25 PM IST