மாணவர்கள் சுயமாக சிந்தித்து  கட்டுரை, கவிதை எழுத பயிற்சி அளிக்க வேண்டும்  ஆசிரியர்களுக்கு இணை இயக்குனர் அறிவுறுத்தல்

மாணவர்கள் சுயமாக சிந்தித்து கட்டுரை, கவிதை எழுத பயிற்சி அளிக்க வேண்டும் ஆசிரியர்களுக்கு இணை இயக்குனர் அறிவுறுத்தல்

மாணவர்கள் சுயமாக சிந்தித்து கட்டுரை, கவிதை, கதை எழுத ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் அறிவுறுத்தினார்.
27 Aug 2022 7:46 PM IST