அக்காள் வீட்டுக்கு சென்று திரும்பியபோது  மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி  டிரைவர் கைது

அக்காள் வீட்டுக்கு சென்று திரும்பியபோது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி டிரைவர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே அக்காள் வீட்டுக்கு சென்று திரும்பியபோது மோட்டார்சைக்கிள் மீது லாரி ேமாதி எலக்ட்ரீசியன் பலியானார். லாரி டிைரவர் கைது செய்யப்பட்டார்.
27 Aug 2022 7:39 PM IST