முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு...!
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 6:21 AM GMTபொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
பொன்முடியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
22 Dec 2023 6:09 AM GMTஅமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
21 Dec 2023 10:29 AM GMTசென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அடுத்த மாதம் 2 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 9:52 AM GMTசொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை: நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது - ராமதாஸ்
இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Dec 2023 9:25 AM GMTசென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ
பழிவாங்கும் நோக்கத்தில் பொன்முடிக்கு எதிரான வழக்கு போடப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார்.
21 Dec 2023 7:21 AM GMTபொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அடுத்து யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
21 Dec 2023 6:58 AM GMTபொன்முடிக்கு சிறை: உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு? வெளியாகும் தகவல்கள்
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது.
21 Dec 2023 6:29 AM GMT3 ஆண்டுகள் சிறை..பதவியை இழந்தார் பொன்முடி - அடுத்தது என்ன?
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
21 Dec 2023 6:08 AM GMTசொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: எம்.எல்.ஏ தகுதியை இழந்தார் பொன்முடி
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 5:40 AM GMTசொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 5:20 AM GMTசொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரம் வரும் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
19 Dec 2023 6:06 AM GMT