பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் : கவர்னருக்கு நாளை காலை வரை அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
21 March 2024 9:45 AM GMTபொன்முடி பதவிப்பிரமாண விவகாரம்: கவர்னருக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.
21 March 2024 1:32 AM GMTபொன்முடி பதவி விவகாரம்; கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
20 March 2024 4:59 PM GMTபொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
தமிழ்நாடு கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
18 March 2024 5:27 PM GMTபொன்முடி பதவி விவகாரம்: கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
அவசர வழக்காக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது.
18 March 2024 7:18 AM GMTபொன்முடி பதவி விவகாரம்: கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கண்டனம்
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்காத கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என தி.மு.க. எம்.பி., வில்சன் தெரிவித்துள்ளார்.
18 March 2024 5:20 AM GMTபொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு
பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார்.
17 March 2024 3:31 PM GMTபரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி
பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
14 March 2024 1:11 AM GMTமீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி
குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2024 12:50 PM GMTமீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 March 2024 9:24 AM GMTபொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு - சபாநாயகர் அப்பாவு தகவல்
பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
12 March 2024 4:23 PM GMTபொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி மீண்டும் கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம்
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
11 March 2024 10:38 AM GMT