அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்: 2 பேர் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Dec 2024 7:25 AM IST'சேறு வீசியதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை' - அமைச்சர் பொன்முடி
சேறு வீசிய விவகாரத்தை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 9:24 AM ISTவிழுப்புரத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் பொன்முடி விளக்கம்
விழுப்புரத்தில் புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
3 Dec 2024 7:56 PM ISTஅமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு - விழுப்புரத்தில் பரபரப்பு
காரில் இருந்தபடியே மக்களிடம் அமைச்சர் பொன்முடி குறைகளை கேட்டதாக கூறப்படுகிறது.
3 Dec 2024 1:20 PM IST2026 சட்டமன்ற தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம் - அமைச்சர் பொன்முடி பேச்சால் பரபரப்பு
விழுப்புரத்தில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
18 Oct 2024 2:46 AM ISTதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்: அமைச்சர் பொன்முடி
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
30 Sept 2024 7:11 AM ISTமாநில அளவிலான கவிதைப்போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
வெற்றி பெற்றவர்களுக்கு பாரதி இளம் கவிஞர் விருதும், தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
13 Sept 2024 1:42 PM ISTமும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது - அமைச்சர் பொன்முடி
தமிழகம் கல்வியில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது
12 Sept 2024 11:24 PM ISTதிராவிட மாடல் ஆட்சியில் கல்வி வளர்ச்சி பெற்றிருக்கிறது: அமைச்சர் பொன்முடி
இரு மொழிக்கல்வி கொள்கை மூலம் தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 7:36 PM ISTஅமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
30 Aug 2024 9:05 PM ISTபொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
இந்தாண்டும், வரும் ஆண்டும், இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
25 Aug 2024 7:07 PM ISTபோலி பேராசிரியர்கள் நியமனம்: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி
போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என பொன்முடி தெரிவித்தார்.
25 Aug 2024 4:15 AM IST