மதகு சீரமைப்பு பணிகள் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதும் வெளியேற்ற முடிவு - 702 மில்லியன் கன அடியாக குறைந்தது

மதகு சீரமைப்பு பணிகள் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதும் வெளியேற்ற முடிவு - 702 மில்லியன் கன அடியாக குறைந்தது

மதகு சீரமைப்பு மற்றும் மதகு கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
27 Aug 2022 2:05 PM IST