ரூ.21 கோடி கடன் தொடர்பான வழக்கில் அதிரடி: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.21 கோடி கடன் தொடர்பான வழக்கில் அதிரடி: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.21 கோடி கடன் தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2022 5:52 AM IST