வீட்டின் பூட்டை உடைத்து ½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

கன்னங்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து ½ கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Aug 2022 4:17 AM IST