காவிரி உரிமையை சட்டரீதியாக தமிழக அரசு நிலைநாட்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
தமிழ்நாட்டின் காவிரி உரிமையை சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
20 May 2024 5:01 PM GMTமூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் - அன்புமணி ராமதாஸ்
இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 May 2024 4:59 PM GMTதொடர் மழை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு
நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஒரே நாளில் 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
17 May 2024 5:02 AM GMTஅணைகளில் போதிய அளவு நீர் இல்லை- கைவிரிக்கும் கர்நாடக அரசு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற இருக்கிறது
17 May 2024 2:08 AM GMTதமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
16 May 2024 4:24 PM GMTகாவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை - தமிழக அரசு
காவிரி குழு கூட்டத்தில், அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2024 1:18 PM GMTகாவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 May 2024 9:41 AM GMTகாவிரி நீரை பெற போராடுவோம் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்: செல்வபெருந்தகை
தமிழகத்தின் உரிமைகளை, வாழ்வாதாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், டெல்டா பகுதி விவசாயிகளுக்காக காவிரி நீரை பெற போராடுவோம் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
14 May 2024 3:28 PM GMT21-ம் தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
14 May 2024 12:37 PM GMTகாவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் -டாக்டர்.அன்புமணி ராமதாஸ்
எந்தெந்த நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்த அட்டவணையையும் வெளியிட வேண்டும் என டாக்டர்.அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 May 2024 7:57 AM GMTகாவிரி விவகாரம்; கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. அரசு அமைதி காக்கிறது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை தி.மு.க. அரசு வற்புறுத்துவதே கிடையாது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
1 May 2024 4:13 PM GMTகாவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடகாவின் கருத்தை ஆதரிப்பதா? - வைகோ கண்டனம்
தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
1 May 2024 3:13 PM GMT