காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி நேற்று காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
14 Oct 2023 6:55 PM GMTமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி பூம்புகார், காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்
14 Oct 2023 6:45 PM GMTகர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
14 Oct 2023 6:45 PM GMTவினாடிக்கு 168 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்
காரைக்கால் பகுதி குறுவை சாகுபடிக்கு தினமும் வினாடிக்கு 168 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
14 Oct 2023 4:17 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:00 PM GMTதமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்தே ஆக வேண்டும் - கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்தே ஆக வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
13 Oct 2023 9:45 PM GMTகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய கார்நாடகா கோரிக்கை
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது.
13 Oct 2023 11:50 AM GMTதமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 Oct 2023 10:29 AM GMTடெல்லியில் இன்று அவசரமாக கூடுகிறது, காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசரமாக கூடுகிறது.
13 Oct 2023 12:15 AM GMTகாவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்தில் முறையீடு-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 9:52 PM GMTகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமான முடிவு எடுக்க வேண்டும்; சரத்குமார் பேட்டி
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமான முடிவு எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
12 Oct 2023 9:24 PM GMT"காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர்கள் தலையீடு தேவையில்லை"- சரத்குமார் பேட்டி
காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர்கள் தலையீடு தேவையில்லை என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
12 Oct 2023 9:43 AM GMT