நகைக்கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை ரூ.300-க்கு விற்று   மது குடித்த ஆசாமி

நகைக்கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை ரூ.300-க்கு விற்று மது குடித்த ஆசாமி

குலசேகரத்தில் ஒரு நகைக் கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை மற்றொரு கடையில் ரூ.300-க்கு விற்று மது குடித்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Aug 2022 2:37 AM IST