கர்நாடக சட்டசபையில் ரூ.14,762 கோடி துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல்
ரூ.14,762 கோடி துணை பட்ஜெட்டுக்கு கர்நாடக சட்டசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
22 Sep 2022 6:45 PM GMTகர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
21 Sep 2022 6:45 PM GMTசட்டசபையில் 40 சதவீத 'கமிஷன்' விவகாரம் தொடர்பாக சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு; சபாநாயகர் காகேரி உத்தரவு
சட்டசபையில் 40 சதவீத கமிஷன் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் காகேரி நிராகரித்து உத்தரவிட்டார்.
21 Sep 2022 5:15 PM GMTசரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவு
சரியாக பதில் கிடைப்பது இல்லை என உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்ததால் கர்நாடக அரசுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவிட்டுள்ளார்.
20 Sep 2022 6:45 PM GMTசப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து விவாதம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை-சித்தராமையா கடும் வாக்குவாதம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு விவாதத்தின்போது, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் சித்தராமையா இடையே கடும் வாக்குவாதம் உண்டானதால் கா்நாடக சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sep 2022 5:01 PM GMT2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
பெங்களூரு விதான சவுதாவில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று (திங்கட்கிழை) கூடுகிறது.
18 Sep 2022 8:31 PM GMTஉறுப்பினர்கள் வாக்குவாதத்தால் கோபம் சட்டசபையில் மைக்குகளை 'ஆப்' செய்ய உத்தரவிட்ட சபாநாயகர்
உறுப்பினர்கள் அனைவரின் மைக்குகளையும் ‘ஆப்' செய்யும்படி அதிகாரிகளுக்கு சபாநாயகர் காகேரி உத்தரவிட்டார்.
16 Sep 2022 12:27 AM GMTகர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
11 Sep 2022 3:54 PM GMTகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?; இந்திய தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை
இந்திய தேர்தல் கமிஷனர் அனுப்சந்திர பாண்டே கர்நாடகம் வந்துள்ளார். அவர் தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
26 Aug 2022 8:08 PM GMT