கடனை திரும்ப கேட்டு கண்டித்ததால்   கூலிப்படையினர் உதவியுடன் கொ.ம.தே.க. நிர்வாகியை தீர்த்து கட்டினோம்  கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

கடனை திரும்ப கேட்டு கண்டித்ததால் கூலிப்படையினர் உதவியுடன் கொ.ம.தே.க. நிர்வாகியை தீர்த்து கட்டினோம் கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

பள்ளிபாளையம் அருகே கடனை திரும்ப கேட்டு கண்டித்ததால் கூலிப்படையினர் உதவியுடன் கொ.ம.தே.க. நிர்வாகியை தீர்த்து கட்டியதாக கைது செய்யப்பட்ட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
26 Aug 2022 11:14 PM IST