நடுரோட்டில் பந்தல் போட்டு பொதுமக்கள் மறியல்

நடுரோட்டில் பந்தல் போட்டு பொதுமக்கள் மறியல்

ஆலங்காயம்-ஜமுனாமரத்தூர் சாலையில் பொதுமக்கள் நடு ரோட்டில் பந்தல் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 Aug 2022 11:12 PM IST