சிவபெருமானுக்கு, அதிபத்த நாயனார்   தங்க மீன் வழங்கும் விழா

சிவபெருமானுக்கு, அதிபத்த நாயனார் தங்க மீன் வழங்கும் விழா

நாகை புதிய கடற்கரையில், அதிபத்த நாயனார் தங்க மீனை சிவபெருமானுக்கு வழங்கும் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
26 Aug 2022 9:52 PM IST