ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆவணி மாத அமாவாசையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
26 Aug 2022 8:57 PM IST