தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தின் முன்பு  பெண் போலீசுக்கு அடி-உதை

தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தின் முன்பு பெண் போலீசுக்கு அடி-உதை

தூத்துக்குடியில் போலீஸ்காரருடன் பழகியதால் ஆத்திரமடைந்த கணவர், போலீஸ் நிலையத்தின் முன்பு பெண் போலீசை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Aug 2022 8:50 PM IST