ஜம்மு-காஷ்மீரில் 2 முறை நிலநடுக்கம்-  பீதியில் மக்கள்

ஜம்மு-காஷ்மீரில் 2 முறை நிலநடுக்கம்- பீதியில் மக்கள்

நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ ,அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
26 Aug 2022 5:01 PM IST