பெண் போலீசை கத்தியால் குத்தியவரை பிடிக்க 4 தனிப்படைகள் சி.சி.டி.வி. பதிவு காட்சியை வைத்து தேடுதல் பணி தீவிரம்

பெண் போலீசை கத்தியால் குத்தியவரை பிடிக்க 4 தனிப்படைகள் சி.சி.டி.வி. பதிவு காட்சியை வைத்து தேடுதல் பணி தீவிரம்

பெண் போலீசை கத்தியால் குத்தியவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் போலீஸ் தப்பிக்கும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.
26 Aug 2022 1:20 PM IST