போக்குவரத்து ஊழியர்கள் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து ஊழியர்கள் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Aug 2022 2:00 AM IST