
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மணல் கொள்ளை பிரச்சினையில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
1 March 2025 7:36 AM
விருதுநகர் அருகே மணல் கொள்ளை: தாசில்தார் உள்ளிட்ட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்
விருதுநகரில் மணல் கொள்ளை விவகாரத்தில் 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
12 Feb 2025 11:42 AM
வேலையில் அலட்சியம்: பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவு
பீட் மாவட்டத்தில் மணல்கொள்ளை நடப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
5 July 2024 9:33 AM
மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் வரம்புமீறி சட்டவிரோதமாக மணல் கடத்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Jun 2024 1:27 PM
மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கப்பட்டுவரும் இயற்கை வளங்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை என்று, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2023 8:14 AM
மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பழனி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி மேற்கொண்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Oct 2023 10:15 PM
அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை- அன்புமணி ராமதாஸ்
மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்த மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 6:27 AM
வி.ஏ.ஓ மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்
அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
13 Oct 2023 4:26 PM
ஆற்றையும் கட்டுமானங்களையும் காக்க மணல்குவாரிகளை மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆற்றையும் கட்டுமானங்களையும் காக்க மணல்குவாரிகளை மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Jun 2023 5:04 PM
மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
31 May 2023 3:08 PM
அரசு ஊழியரின் உயிரை காவு வாங்கிய மணல் கொள்ளை!
தமிழ்நாட்டில் 34 ஆறுகள் இருக்கின்றன. அதிலும் தாமிரபரணி ஆற்றுக்கென தனிச்சிறப்பு உண்டு.
3 May 2023 7:50 PM
இரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பகுதியில் இரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 7:05 PM